தனது அம்மாவின் பிறந்த தினத்தினை கேக் வெட்டி கொண்டாடிய பிரபல நடிகர்…!!

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் தான் நடிகர் பரத்.

இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் அமைவதில்லை.

மேலும் அடுத்து என்ன படம் நடிக்கின்றார் எத்தனை படங்களில் கமிட்டாகி உள்ளார் என்பது சரியாகத் தெரியவில்லை.

இந்நிலையில் தான் தனது அம்மாவின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இதன் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர் மன்றம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றது.

Leave a Reply