கேரள மாநிலத்தில் 8,538 பேருக்கு தொற்று உறுதி!

0

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம்
கேரள மாநிலத்தில் 8,538 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தொற்றால் குறித்த
மாநிலத்தில் ஒரே நாளில் மாத்திரம் மேலும் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய இதுவரைகாலமும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது 11,366 பேர் மாநிலம் முழுவதும் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply