இசையமைப்பாளர் இனியவன் மரணம்.

0

வைரமுத்துவின் கவிதைகளை மக்கள் கேட்கும் வண்ணம் இனிய இசை வழியில் தந்தவர் இனியவன்.

இந்நிலையில் இவர் நேற்றைய தினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

தற்போது அவரது மரணம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்யை வெளியிட்டுள்ளார்.

‘ இசை அமைப்பாளர் இனியவனே நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மிகச் சிறந்த இசையமைப்பாளர், தஞ்சை மாவட்டத்து காரர், தேர்ந்த இயக்குனரிடம் இவர் கைதேர்ந்து இருந்ததால் திரை இசையை இவர் கலக்கியிருப்பார்.

நீண்டகால நண்பர், இவரது உடல் சொந்த ஊரான தஞ்சை பகுதியில் அடக்கம் செய்யப்படுகிறது” என்றும் குறித்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply