தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஐந்தாவது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் குறித்த நிகழ்ச்சியில் மொத்தமாக பதினெட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதில் நமீதா மாரிமுத்து, முதலாவது வார இறுதியில் மருத்துவ காரணங்களுக்காக வெளியேறினர்.
இதற்கமைய இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து அரிசி ராஜா குறைந்த வாக்குகளைப் பெற்று எலிமினேட் ஆகவுள்ளார்.



