நாடாளுமன்றில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம்.

0

ஐக்கிய மக்கள் சக்தியினரால்
நாடாளுமன்றில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய தற்போது நாட்டில் நிலவும் உரத் தட்டுப்பாடினை கருத்திற் கொண்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி ஐக்கிய மக்கள் சக்தியினர் நாடாளுமன்றில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே முன்னெடுத்திருந்தனர்.

இதற்கமைய நிவாரணம் கோரும் வகையிலான பதாகைகளை ஏந்திய வண்ணமும், கோஷங்களை எழுப்பியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply