உலகளவில் பாதிக்கப்பட்டகொவிட் தொற்றாளர்கள் தொடர்பான விபரம்.

0

உலகளவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

இந்நிலையில் சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது.

இதற்கமைய குறித்த வைரஸ் தொற்று அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா,ஆகியவை முதல் ஐந்து இடங்களில் காணப்படுகின்றன.

இந்நிலையில் உலகளாவிய ரீதியில் கொவிட் தோற்றால் பாதிப்பு அடைந்தவரின் எண்ணிக்கை எண்ணிக்கை 24 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 44 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 21 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரத்து 425 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் குறித்த தொற்றால் பாதிக்கப்படு இதுவரை 49 லட்சத்து 28 ஆயிரத்து 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply