தெலுங்கின் முன்னணி நடிகை யார் தெரியுமா?

0

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் ராஷ்மிகா மந்தனா .

தற்போது இவர் புஷ்ப இந்த படத்தில் நடித்து வருகின்றார்.

போர்ப்ஸ் பத்திரிகை இந்தியாவில் மிகவும் செல்வாக்குமிக்க திரை உலக பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பட்டியலில் தெலுங்கின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா முதலிடத்தை பிடித்துள்ளார் என குறிப்பிடப்பிடபட்டுள்ளது.

Leave a Reply