மன்னார் – பேசாலை பகுதியில் சுமார் 20 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் பெண்ணொருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

0

மன்னார் – பேசாலை பகுதியில் சுமார் 20 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் பெண்ணொருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பேசாலை காவல்துறையினர் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு என்பது கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply