மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்.

0

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மீண்டும் ரயில் சேவை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அன்று முதல் தினமும் 128 முதல் 130 வரையிலான ரயில் சேவைகள் இடம்பெறும் என்றும் அந்த தெரிவித்துள்ளது.

.மேலும் மாகாணங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலும் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply