வீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற…!!

0

ஒரு வெள்ளை ரிப்பனில் “சுகம் சௌபாக்கியம் சௌஜ்யம் அனேகம் ” என்ற மந்திரத்தை சிகப்பு நிற இன் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும்படி தொங்கவிட்டு , தினசரி அதைப் பார்த்தபடி அதே மந்திரத்தை வீட்டில் விருப்பமுள்ளோர் 6 முறை கூறி வர வேண்டும்.

அவ்வாறு செய்தால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்,

மேலும் அனைத்து நலன்களும் வந்து சேரும்.

இந்நிலையில் தனி வீடுகளில் உள்ளவர்கள் நரன் அல்லது செடி கொடிகளில் கட்டித் தொங்கவிடலாம்.

Leave a Reply