நேற்றய தினம் செலுத்தப்டுள்ள தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான தகவல்!

0

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 1,773 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 11,073 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 1,348 கொவிசீல்ட் இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

மேலும் 1 607 பேருக்கு பைசர் தடுப்பூசியும், 1,241 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொடர்னா இரண்டாவது தடுப்பூசி 170பேருக்கு செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply