மீண்டும் அதிகரித்த பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை.

0

இலங்கையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையியில் தேனீர் விலை 30 ரூபாவாகவும் , பால் தேநீர் விலை 70 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு பனிஸ் விலை 50 ரூபாய் என்றும் , முட்டை ரோஸ் 65 ரூபாய் எனவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மரக்கறி சாப்பாடு ஒன்றின் விலை 160 ரூபாவாகவும், கோழி இறைச்சி சாப்பாடு விலை 240 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply