நடிகை காஜல் இருந்த வேடத்தில் எனி இலியானாவா?

0

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் நாகார்ஜுனா.

தற்போது இவர் நடிப்பில் கோஸ்ட் படம் உருவாகி வருகிறது.

குறித்த படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் கமிட்டாகி இருந்தார்.

இருப்பினும் அவர் திடீரென குறித்த படம் நடிப்பதில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் தற்போது காஜல் இருந்த வேடத்தில் இலியானா கமிட்டாகி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியது.
ஆனால் அந்த செய்தியை கோஸ்ட் படக்குழு இலியானாவை ஒப்பந்தம் செய்யவில்லை என்று மறுத்துள்ளது.

மேலும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு ஒரு நடிகையை தேர்வு செய்து விட வேண்டும் என்று அந்த பட குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply