சாஸ்திரம் கூறுவது…!!

0

அதிகாலை எழுந்தவுடன் ஹரி என்று சொல்ல வேண்டும்.

வெளியில் செல்லும்போது கேசவா என்று துதிக்க வேண்டும்.

சாப்பிடும்போது கோவிந்தா என்று சொல்லவேண்டும்.

இரவு தூங்கப் போவதற்கு முன்னர் மாதவா என்று சொல்லவேண்டும்.

இதை தான் ஆண்டாளும் திருப்பாவையில் அருளியுள்ளார்.

Leave a Reply