பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

0

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் வேண்டும் என விசேட வைத்தியர் சன்ன த சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பொதுமக்கள் அனைவரும் விதிக்கப்பட்ட சுகாதார விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காவிடின் மீண்டும் கொவிட் கொத்தணி உருவாகக் கூடிய சந்தர்ப்பம் இருப்பதாக சிறுவர்கள் விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது..

அத்துடன் பயண கட்டுப்பாடு மற்றும் தடுப்பு ஊசி போடும் வேலை திட்டம் முன்னெடுக்கப்படும் காரணத்தால் கொவிட் பரவலின் கட்டுப்பாட்டை காணக்கூடியதாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இது வரையில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது பெற்றோரின் கடமை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply