ப்றீமா ஸ்லோன் நிறுவனமும் தனது கோதுமை மாவின் விலையை உயர்த்தியுள்ளது
இதற்கமைய நேற்று முதல் குறித்த விலை உயர்வு அமுலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் கிலோவுக்கு 10 ரூபாவால் அதிகரிப்பு செய்யப்பட்டதாக அந்த நிறுவனத்தின் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செரண்டிப் நிறுவனம் நேற்றையதினம் தனது கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



