சில அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் பால் மாவின் விலையும் அதிகரித்து வந்தது.
இதனடிப்படையில் பால் மாவை விற்பனை செய்யவுள்ள உச்சபட்ச விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் முன்வைக்க பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளனர்.
இதன் காரணம் 1 கிலோ கிராம் பால் மாவின் உயர்ந்தபட்ச விலையை 1,300 ரூபாவாகவும் ,400 கிராம் பர்மாவின் உயர்ந்தபட்ச விலையை 520 ரூபாவாகவும் விற்பனை விலைகளை நிர்ணயித்து முன்மொழிவு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்னர்.
மேலும் இது குறித்த தீர்மானம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதி லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.



