தொடரூந்து சேவைகள் மீள ஆரம்பம்.

0

நாட்டில் தற்போது நிலவும் கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தால் தொடருந்து சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் விரைவில் தொடரூந்து சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த தொடர்ந்து சேவைகளை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடு தற்போது வைக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து மீண்டும் தொடருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply