கோவிலில் புறா எதற்கு…!!

0

புறா இருந்தால் கோயில்களில் சிலந்திவலை ஒட்டை பிடிக்காது.

மரங்களை துளையிடும் வண்டுகள் கல் நண்டுகள் கரையான் வந்தால் புறாக்களுக்கு இரை ஆகிவிடும்.

கற்சிப்பங்களை சேதப்படுத்தும் சிற்றுன்னிகளையும் இரையாக்கி தூண்களை பாதுகாக்கும்.

வவ்வால், ஆந்தை கோயிலுக்குள் வந்தாள் புறா ஓசை எழுப்பி விரட்டிவிடும்.

புறாக்கள் எழுப்பும் ஓசையானது நோயாளிகளை குணப்படுத்தும்.

மேலும் கோயில்களில் உள்ள சக்தியை சிதையாமல் அதிகரிக்கச் செய்யும்.

Leave a Reply