கொவிட் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டெழும் இந்தியா!

0

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மாத்திரம் 20,799 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடு பூராகவும் இந்த தொற்றால் ஒரே நாளில் மாத்திரம் மேலும் 180 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய இதுவரைகாலமும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 247 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply