உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 24 பிரதிவாதிகளுக்கும் குற்றப்பத்திரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
இதற்கமைய குறித்த குற்றப்பத்திரிக்கை கொழும்பு மேல் நீதிமன்றின் விசேட ஆயதினால் சமர்ப்பிக்கப்படுள்ளது.
இந்நிலையில் 2019 ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தேவாலயங்கள் மற்றும் விருந்தகங்களை குறிவைத்து குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இரட்டை அத்துடன் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வளர்கின்றது வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கமைய இன்றைய தினம் நீதி மன்றில் பிரதிவாதிகள் முன்னிலைப் படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு எதிரான குற்றப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும் குறித்த விடயம் தொடர்பிலான விசாரணைகள் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



