மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கைக்கு இறக்குமதி..!

0

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கைக்கு இறக்குமதி செயப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் 304,000 பைசர் தடுப்பூசிகளே இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும் குறித்த க தடுப்பூசிகள் அனைத்தும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

Leave a Reply