சிவதரிசன பலன்….!!!

0

காலை வேளையில் – அறம் வளர்க்கும்.

பகல் வேளையில் – செல்வத்தை அளிக்கும்.

மாலை வேளையில் – வேண்டியது கிடைக்கும்.

இரவு வேளையில் – ஞானத்தை அளிக்கும்.

பிரதோஷ காலம் – பிறவாமையை அளிக்கும்.

Leave a Reply