இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 24,354- பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாடு பூராகவும் இந்த தொற்றால் ஒரே நாளில் மாத்திரம் மேலும் 234 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய இதுவரைகாலமும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 25,455- பேர் குணம் அடைந்துள்ளனர்.

Leave a Reply