தமிழகத்தில் பனை வெல்லம் விற்பதற்கு அனுமதி!

0

தமிழகத்தில் பனை வெல்லம் விற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுளது.

இதற்கமைய வேளாண் துறைக்கு என தமிழக சட்டசபையில் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பனை வெல்லம் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய என அறிவிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் கடை பனை வெல்லம் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்தது.

100கிராம்,250 கிராம்,500 கிராம் ஒரு கிலோகிராம் என குறித்த வெல்லம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் எந்தவொரு கலப்படமில்லாத நல்ல பனை வெல்லம் கிலோ 350 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply