மகாத்மா காந்தியின் 153வது அகவை தினம் இன்று.

0

மகாத்மா காந்தியின் 153வது அகவை தினம் இன்று ஆகும்.

இதனை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

மேலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி ” ஏராளமான மக்களுக்கு வலிமை தரும் காந்தியின் உன்னத கோட்பாடுகள் உலக அளவில் பொருத்தமானவை ” என டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply