தமிழ் சினிமாவின் செல்வராகவன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை தான்
இவர் மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் ரஜினி என்ற திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.
குறித்த படத்தை ஏ வெங்கடேஷ் இயக்கி இருக்கின்றார்.
அத்துடன் இதில் விஜய் சத்யா கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
மேலும் வனிதா மூக்குத்தி முருகன் குக்வித் கோமாளி பாலா ராமன் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர்



