பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவில்…!!

0

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் காலத்தால் பழமையான ஒரு கோவிலாகும்.

1600 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது.

தற்போது நகரத்தார்களால் உருவகிக்கப் பட்டு வருகின்றது.

விநாயகருக்குரிய மிகப்பெரிய குடவரை கோவில் இது.

இங்கு விநாயகர் சதுர்த்தியன்று 18 படி அளவில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப் படுகின்றது.

அத்துடன் முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடுகள் உண்டு

Leave a Reply