இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வெளியுறவு செயலாளர்.

0

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளவுள்ளார்.

நாளை மறுதினம் மற்றும் 5ஆம் திகதிக்கு இடையில் அவரது விஷயம் இடம்பெறும் என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த விஜயம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அமையப் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply