நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்சின் ரோல் மாடல் யார் தெரியுமா?

0

சினிமா திரையுலகில் மிகக் குறுகிய காலப்பகுதியில் முன்னணி நடிகைகளுக்கு டாப் காட்டும் அளவிற்கு மிக உயர்ந்த நடிகையாக விளங்கியவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதன் அடிப்படையில் இவரது நடிப்பில் அண்மையில் திட்டம் 2, பூமிகா ஆகிய படங்கள் வெளியானது.

இவர் அடுத்ததாக ஆக்ஷன் படங்களுக்கு பெயர் பெற்ற அர்ஜுனுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

அத்துடன் தெலுங்கில் சாய் தரம் தேஜ் நடிப்பில் உருவாகியுள்ள ரிபப்ளிக் என்ற படத்தில் நடித்துள்ளார்.

குறித்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அத்துடன் அண்மையில் இடம்பெற்ற ஒரு பேட்டியில் யாரை முன்மாதிரியாக கருதுகிறார் என்று கேட்டபோது சமந்தா தான் எனது ரோல் மாடல் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply