நடிகை கீர்த்தி சுரேஷின் மேக்கப் இல்லாத புகைப்படம்!

0

தென்னிந்திய திரையுலகில். முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை தான் கீர்த்தி சுரேஷ்.

இவர் தற்போது தமிழில் ரஜினியுடன் அண்ணாத்த, செல்வராகவனுடன் சாணிக்காயிதம் ஆகிய படங்களிலும் தமிழில் மகேஷ்பாபுவுடன் சர்காரு வாரி பாட்டா மற்றும் சிரஞ்சீவியுடன் வேதாளம் ரீமேக் போன்ற படங்களிலும் நடித்து வருகின்றார்.

தற்போது இவரின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாக வருகின்றது.

குறித்த படத்தில் துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் அவரை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி வருகின்றனர்.

குறித்த படம் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

துளிகூட மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம்.. |  Cinemaascope

Leave a Reply