ஒரு தொகை சுகாதார பொருட்கள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு.

0

வேர்ல்ட் விஷன் நிறுவனத்தினால் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவிடம் ஒரு தொகை முகக்கவசம் மற்றும் சுகாதார பாவனைப்பொருட்கள் நேற்றையதினம் மாவட்ட செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இவ்வாறு கிடைக்கப்பெறும் பொருட்கள் கோவிட் வைரஸுக்கு மத்தியில் முன்கள பணியாளர்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் சக நிறுவனங்களுக்கு இப்பொருட்கள் மாவட்ட அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply