பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் வழமையாக வழங்கப்படும் விடுமுறை இல்லை!

0

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் வழமையாக வழங்கப்படும் விடுமுறை இல்லை என குறிப்பிடப்படுள்ளது.

இதற்கமைய கொவிட் அசாதாரண சூழ்நிலை காரணமாக மூடப்பட்டுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் ஒக்டோபர் மாதம் முதல் கட்டமாக திறப்பதற்கு எதிds3RF5HFNDWர்பார்க்கப்பட்டு உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது..

அவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் வழமையாக வழங்கப்படும் டிசம்பர் மாத விடுமுறை வழங்கப்படமாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையில் விரைவில் திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply