இலங்கையில் அதிகரித்து வரும் கொவிட் மரணங்கள்!

0

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் எண்ணிக்கை பன் மடங்காக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் இலங்கையின் மேலும் 82 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிபடுத்தியுள்ளார்.

இதன் பிரகாரம் நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,530 ஆக உயர் வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply