பாக்கு பறிக்க சென்ற நபருக்கு நேர்ந்த கதி!

0

பாக்கு பறிக்க சென்ற நபர் ஒருவர் மரம் முறிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய குறித்த சம்பவம் மொரவக்க – பொடிகாரகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் தோட்டத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து பாக்கு பறிப்பதற்காக மரத்தில் ஏறிய சந்தர்ப்பத்தில் மரம் முறிந்து வீழ்ந்து குறித்த நபர் காயமடைந்துள்ளார்.

பின்னர் இவர் சிகிச்சைகளுக்காக மொரவக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply