இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இதன் பிரகாரம் நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 2,078பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் 2,070 பேர் புத்தாண்டுக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன் 8 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் ஆவர்.
மேலும் நாட்டில் இதுவரைகாலமும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 500,772 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



