யாழில் தொடரும் அபாயம் – மேலும் மூன்று கொவிட் மரணங்கள் பதிவு!

0

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்து வருகின்றது.

இதற்கமைய யாழ் மாவட்டத்தில் புதிதாக 155 கொவிட் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டனர்.

மேலும் மூன்று மரணங்கள் சம்பவிதுள்ளன.

இதன் மூலம் யாழ் மாவட்டத்தில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

Leave a Reply