கனவில் குழந்தை வந்தால் என்ன பலன்…!!

0

குழந்தை உருவம் கனவில் வந்தால் கண்டிப்பாக நன்மை நிறைந்த செயல்கள் நடக்கும்.

குழந்தைகள் கனவில் வந்தால் வரவுகள் அதிகமாக இருக்கும்.

வேலை இல்லாமல் சிலர் இருப்பார்கள் அவர்களுக்கு குழந்தை உருவம் கனவில் வந்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்

உடல் நோயால் மிகவும் அவதி படுவோர் குழந்தை உருவத்தினை கனவில் கண்டால் கண்டிப்பாக நோயிலிருந்து விடுபடலாம்.

புதிதாக வீடு வந்து அமையும் வாய்ப்பு குழந்தை கனவில் தோன்றினால் கிடைக்கும்.

Leave a Reply