தமிழ் சினிமா திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் தான் ரஜினிகாந்த்.
இந்நிலையில் இவர் தற்போது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு டப்பிங் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.
அத்துடன் இவர் நடிப்பில் வெளியான அண்ணாமலை படம் நல்ல வரவேற்பும் வெற்றியும் கண்டது.
நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு நடிப்பில் வெளியானது.
குறித்த படத்தில் பாம்பு காட்சி பற்றி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா சுவாசமாக நிகழ்வை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
பாம்பு எந்த எதிர்பார்ப்புகள் இல்லாமல் அவர் மீது ஏறி படையெடுத்தது
இந்த டயலாக்கும் பயிற்சியும் இல்லாமல் சிங்கிள் டேக்கில் எடுக்கப்பட்டது




