தனது காதலனுடன் அம்மாவின் பிறந்த தினத்தை கொண்டாடிய நடிகை!

0

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தான் நயன்தாரா.

இதற்கமைய மேலும் சமீபத்தில் நயந்தாரா நடிப்பில் OTT தளத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக் கானுடன் நடித்து வருகிறார். அப்படத்தை தொடர்நது கோல்ட், Godfather உள்ளிட்ட திரைப்படங்களிலும் நயன்தாரா நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது நயன்தாரா தனது அம்மாவின் பிறந்தநாளை அவரின் காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.

மேலும் இதனை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது,

Leave a Reply