நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகல்!

0

நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் ஜாடல் மான்னப்பெரும தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அவரிடம் வினவிய போது காரணம் இல்லாமல் தான் விலக வில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தான் இவ்வாறு விலகுவதற்கான காரணங்கள் இருந்ததாகவும் அது தொடர்பில் கருத்து தெரிவிக்க தான் விரும்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்,

Leave a Reply