இலங்கை மத்திய வங்கியை காப்பாற்ற வேண்டும்!

0

அரசியல் மயமாக்கத்தில் இருந்து அரசியல் மயமாக்கத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த விடயத்தை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அஜித் நிவாட் கப்ரால் ஆளுநராக நியமிக்கப்பட கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply