இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மேலும் நீடிப்பதற்கு வாய்ப்பு இல்லை!

0

இலங்கையில் தனிமைப்படுத்தி ஊரடங்கு சட்டத்தினை மேலும் நீடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என ராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இந்நிலையிவ் கடந்த 4 வாரங்களாக நாட்டில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் காரணத்தால் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

அத்துடன் மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்தது.

அடுத்த வாரம் முதல் நாட்டை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறந்து பொருளாதார வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்ம்,

Leave a Reply