நடிகை தமன்னாவை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

0

தமிழ் சினிமா திரை உலகில் சிறு பட்ஜெட் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் தமன்னா.

இவர் தமிழ்,தெலுங்கு, கன்னட மொழி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

தற்போது ஹைதராபாத்தில் இருந்து வரும் தமன்னா படங்களை விட வெப் தொடரில் நடிக்க கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் மிகப் பிரபலமான தொலைக்காட்சியில் ஆரம்பித்த மாஸ்டர் செஃப்பியன் தெலுங்கு வெர்சனை தமன்னா தொகுத்து வழங்கி வருகிறார்.

அத்துடன் க்ளாமரில் தாராளம் காட்டி வரும் தமன்னா வழியில் கூட அப்படித்தான் செல்கிறாராம்.

இதன் பிரகாரம் ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் படியான ஆடை அணிந்து பொது இடத்தில் நடைபோட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம் :

Leave a Reply