யாழில் கொவிட் 19 தொற்று காரணமாக கர்ப்பிணிப் பெண் ஒருவர் மரணம்!

0

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்து வருகிறது.

இதற்கமைய யாழில் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார்.

அத்துடன் வயதினையுடைய யாழ்ப்பாணம் நவந்துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a Reply