நாளுக்கு நாள் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து அதிகரித்து வருகின்றது.
இதற்கமைய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷவிற்கு கொவிட் தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



