வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய குறித்த சம்பவம் கெப் ரக வாகனமும், பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலே இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



