இலங்கையில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவு!

0

இலங்கையில் சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த நில அதிர்வு ஹம்பாந்தோட்டை, லுணுகம்வெஹெர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த நில அதிர்வு இன்று காலை 10.38 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 2.4 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply