ஹெரோயின் வைத்திருந்த பெண்ணொருவர் கைது!

0

ஒரு தொகை ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த பெண் மத்தறை மாவட்டம் காவல்துறை அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 2 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் மத்தறை மாவட்டம் தேவிநுவர பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply