இலங்கையில் இன்று கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் இடங்கள்!

0

நாடு பூராகவும் முழுவதும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதன் பிரகாரம் இன்றைய தினமும் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய இன்று இரண்டாவது கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்பவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கும் தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தடுப்பூசிகள் செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

Leave a Reply